N-K

Thursday, June 11, 2020

கிளிநொச்சி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா

கிளிநொச்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம் வட மாகாணம்
தலைநகரம் கிளிநொச்சி
மக்கள்தொகை(2001) 127,263*
பரப்பளவு (நீர் %) 2617 (8%)
மக்களடர்த்தி 106 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள் 0
நகரசபைகள் 0
பிரதேச சபைகள் 3
பாராளுமன்ற தொகுதிகள் 1
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
3
வார்டுகள் 0
கிராம சேவையாளர் பிரிவுகள்
* கணிக்கப்பட்டவை

கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 03 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுமார் இரண்டு இலட்சம் மக்கள் இம்மாவட்டத்தில் இருந்தனர் [1].

நிருவாகக் கட்டமைப்பு[தொகு]

கிளிநொச்சி மாவட்டமானது நிருவாக வேலைகளுக்காக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 95 கிராம அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் 2009 ஆண்டு பெப்ரவரியில் முழுமையாக மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். பின்னர் 2009 ஒக்டோபர் மாதம் தொடக்கம் மீண்டும் படிப்படியாக மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர் பிரிவுகள் பிரதான நகரம் கிராம அலுவலர் பிரிவுகள் பரப்பளவு சதுரக் கிலோமீட்டரில்[2] 2007 ஆம் ஆண்டு சனத்தொகை[1]
கண்டாவளை கண்டாவளை 16 209.70 58,286
கரைச்சி கிளிநொச்சி 42 410.96 100,700
பச்சிலைப்பள்ளி பச்சிலைப்பள்ளி 18 167.70 7,602
பூநகரி பூநகரி 19 448.75 29,224
மொத்தம் 95 1,237.11 195,812

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 2007population என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Northern Provincial Council Statistical Handbook 2008 (Geographical)


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் {{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிநொச்சி_மாவட்டம்&oldid=2811952" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்

பிற திட்டங்களில்

කිලිනොච්චි දිස්ත්‍රික්කය - විකිපීඩියා

කිලිනොච්චි දිස්ත්‍රික්කය

විකිපීඩියා වෙතින්
Jump to navigation Jump to search
කිලිනොච්චි දිස්ත්‍රික්කය
පරිපාලන දිස්ත්‍රික්කය
කිලිනොච්චි දිස්ත්‍රික්කය ඉස්මතු කොට දැක්වුනු ශ්‍රී ලංකාවේ සිතියමක්
කිලිනොච්චි දිස්ත්‍රික්කය ඉස්මතු කොට දැක්වුනු ශ්‍රී ලංකාවේ සිතියමක්
රට ශ්‍රී ලංකාව
පළාතඋතුරු පළාත
විශාලතම නගරයකිලිනොච්චිය
සරිය
 • මුළු1,279 කිමී2 (494 සතරැස් සැත)
 • භූමිය1,205 කිමී2 (465 සතරැස් සැත)
 • ජලය74 කිමී2 (29 සතරැස් සැත)
ජනගහණය(2012)
 • මුළු112,875
 • ඝණත්වයBad rounding here88/කිමී2 (Bad rounding here230/වර්ග සැත)
වේලා කලාපශ්‍රී ලංකාව (UTC+05:30)
ISO 3166 කේතයLK-42

කිලිනොච්චි දිස්ත්‍රික්කය ශ්‍රී ලංකාවේ උතුරු පළාතේ පිහිටා ඇති දිස්ත්‍රික්කයකි. දිස්ත්‍රික්කයේ සම්පූර්ණ භූමි වර්ගප්‍රමාණය වර්ග කිමී 1,279 ක් වන අතර සම්පූර්ණ ජනගහණය ( 2012දි ) 112,875 ක් විය.

























ආශ්‍රිත ලිපි[සංස්කරණය]

සංචාලන මෙනුව

පුද්ගලික මෙවලම්

නාමඅවකාශයන්

ප්‍රභේද